கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிராக களம் இறங்கி அதிரடியாக தொடங்கிய கே எல் ராகுல்.
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணி இடையிலான போட்டியில் கே எல் ராகுல் டெல்லி அணியில் முதலாவதாக களமிறங்கி விளையாடினார். இவர் விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன். நேற்று ஹைதராபாத் முதலில் டாஸ் வென்றது பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. டெல்லி அணியின் வேத பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார பந்துவீச்சின் காரணமாக 163 ரன்கள் ஹைதராபாத் அணி சுருண்டது.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரராக களமிறங்கிய டூப்ளசிஸ் மற்றும் மேக்கர்க் இருவரும் நன்றாக விளையாடி வந்த நிலையில் டூப்ளசிஸ் அரை சதம் விளாசினார். அரை சதம் விளாசிய அடுத்த பந்திலேயே விக்கெட் இழக்க கே எல் ராகுல் களமிறங்கினார். லக்னோ அணியின் ஒரு தோல்வியான ஆட்டத்திற்கு பிறகு களம் இறக்கும் கே எல் ராகுல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருந்தது. வீசப்பட்ட முதல் பந்தலிலேயே பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் யாரும் எதிர்பாராத சிக்சை விலாசினார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆக இருந்தது. அடுத்த பந்தில் ஆட்டமிழக்க அவர் பிடித்த அனைத்து பந்திலும் 6 பவுண்டரி என அடித்து விக்கெட் ஆன நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் விளையாடிய போது அதிரடியான ஒரு பேட்ஸ்மேன் ஆக இருந்தார் அதிக ரன் எடுக்கும் பட்டியலில் முதலாவதாக இருப்பார். அந்தக் கே எல் ராகுல் மீண்டும் தற்போது கிடைத்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.