நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. ஹமாசை விரட்டும் காசா மக்கள்!! வெடிக்கும் போராட்டம்!!

The people of Gaza are driving out Hamas.

Gaza: ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக காசாவில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து வெளியேற போராட்டம் நடத்தும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அம்மாசமைப்பு கட்டுப்படுத்தி வைத்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் போர் தொடங்கியது. இந்த போர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் உக்கிரமாகி ஹமாஸ் அமைப்பினை வெளியேற்றும் போராட்டம் வரை வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சமாச அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் தொடங்கியது. இதனால் காசாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவில் இருக்கும் மக்கள் ஹமாசை அமைப்புக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். அவர்கள் தற்போது தெருக்களில் இறங்கி போராட்டம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸ் ஐடியிலான தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு ஜனவரி முதல் தொடர்ந்து வந்தது இதனால் அமைதியாக இருந்த நிலையில் தற்போது காசா மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கியுள்ளது இதற்கு முக்கிய காரணமாக துருக்கி காசாவுக்கு கட்டிக் கொடுத்த புற்றுநோய் மருத்துவமனை குண்டு வீசி அளிக்கப்பட்டுள்ளது மேலும் இதனால் மேலும் பலியின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். இதனால் காசாவில் உள்ள ஒரு பகுதியான மக்கள் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

அவர்கள் திருக்கல் இறங்கி கோஷமிட்டு ஊர்வலமாக சென்று அம்மாசமைப்பு எதிராக பதாகைகள் ஏந்தி போராட்டம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது தற்போது இந்த போராட்டத்திற்கான வீடியோக்கள் இணையதளங்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது என்றும் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்து வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் அனைத்து ஊடக திசையிலும் ஈர்த்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram