திரையுலகில் வெற்றி பெற்ற பின்பு தான் அவர்களை இந்த உலகம் உற்றுப் பார்க்கிறது. அதற்கு முன்பு வெற்றி பெறுவதற்காக அவர்கள் படக்கூடிய வேதனைகளை யாரும் கண்டு கொள்வது கூட கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் இளையராஜா அவர்களது சினிமா துறை தொடக்க காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.
மேடை கச்சேரி செய்யக் கூடியவர்களை அழைத்து உயிர்படத்திற்கு இசையமைக்க சொல்லி அதன் பின் இசையமைப்பு பணிகள் முடிந்த பின்பு இசையமைப்பு பணிகள் முடிந்த பின்பு படத்திற்கான பூஜை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் படத்தினுடைய பூஜைக்கு வரும்பொழுது உங்களுடைய இசையில் எங்களுக்கு திருப்தி இல்லை என சொல்லி வேறு ஒருவரை இசைக்காக பேசி விட்டதாகவும் இளையராஜா மற்றும் அவருடைய குழுவினரை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே அனுப்பி ரமணா ஸ்ரீதர் என்கின்ற புதிய இசையமைப்பாளரை உயிர்படத்திற்கு இசையமைக்க சொல்லி அதன் மறுநாள் படத்திற்கான பூஜை தொடங்கியதாக வாலி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிகழ்வு நிகழ்ந்து சரியாக 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய இசையமைப்பாளராக உருவெடுத்த நீ இசையமைப்பாளர் இல்லை எனக் கூறியவர்கள் முன்னிலையில் தன்னுடைய திறமையால் உயர்ந்து காட்டியவர் இசையமைப்பாளர் இளையராஜா என வாலிபப் கவிஞர் வாழியவர்கள் தெரிவித்திருக்கிறார்.