ரஷ்யா: ரஷ்யா உக்ரின் மீது ஆண்டு கணக்கில் போரினை தொடர்ந்து வருகிறது அமெரிக்கா இந்த போரினை முடிவுக்குக கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் ஜெலன்ஸ்கி தொடர்ச்சியாக உத்திரையின் அதிபர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது போன்ற ஒரு சூழ்நிலையின் போது ரசிக அதிபர் உயிரிழந்து விடுவார் என்று மீண்டும் ஜெலன்ஸ்க்கி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கிரீனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த போர் பற்றி உலக நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது இதனால் அமெரிக்க அதிபர் இந்தப் போர்வை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மீண்டும் ஆனால் போர் தொடங்குவது போன்ற நிலையை காணப்படுகிறது. இந்நிலையில் தான் உக்கிரனின் அதிபர் ஜெலன்ஸ்க்கி ரஷ்ய அதிபர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ரசிக அதிபர் உயிரிழந்து விடுவோம் என்று அச்சத்தில் இருக்கிறார் அவர் விரைவாக இறந்து விடுவார் இதுதான் நிதர்சனமான உண்மை அது நடந்தால் போதும் எல்லாம் முடிவுக்கு வரும் எங்களை பற்றி ரஷ்யா பொய் தகவல்களை மட்டுமே பரப்பி வருகிறது அதை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம். இவர் கூறிய இந்த கருத்துக்கு காரணமாக புதின் சில நாட்களாக உடல்நலையில் பின்னடைவு ஏற்பட்டு மோசமாக இருப்பதாக தகவல் பரிந்து வருகிறது அதனால் அவர்களை உயிரிழந்து விடுவார் என்று கூறப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.