கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதகே பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆக்டிங் டிரைவர் ஆன கார்த்திக் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள இந்நிலைகள் கடந்த இரண்டாம் தேதி என்று கார்த்திக் இரவில் ஆடுகளை வளர்க்கும் விவசாய நிலத்திற்கு தனியாக சென்றுள்ளார் பின்னர் ஆதிகாலை 3 மணியளவில் விவசாய நிலத்தில் தீய எரிவதைக் கண்ட பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் கார்த்திக் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறியடித்துக் கொண்டு கார்த்தி குடும்பத்தினர் குட்டகை உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக் எரிந்து சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது தீ விபத்து எதுவும் ஏற்பட்டதா என குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருந்தபோது விவசாய நிலத்தில் காவலுக்காக வளர்க்கப்பட்ட நாய் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
உடனே கார்த்திக் குடும்பத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலைகள் சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜா கடை போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கின சம்பவ இடத்தில் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையத்தை சேர்ந்த தனியார் மருந்தகப் பணியாளர் தினேஷ் குமார் அப்பகுதியில் வந்து சென்றது தெரியவந்தது உடனே போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து விசாரித்த போது அன்று இரவு தினேஷ் குமார் புவனேஸ்வரி என்ற 22 வயது பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி சில வருடங்களுக்கு முன்பு புவனேஸ்வரியும் கார்த்திக்கும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பெங்களூருவில் மருந்தகப் பணியாளராக வேலை பார்த்து வரும் தினேஷ் குமாரோடு புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் புவனேஸ்வரி கார்த்திக் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தொடர்ந்து போன் செய்து இருவரும் ஒன்றாக இருந்த போட்டோக்கள் ஆடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதைக் கேட்டு பயந்து போன புவனேஸ்வரி இது குறித்து தினேஷ் குமார் இடம் தெரிவித்துள்ளார் அதற்கு நீ கார்த்திக்கு போன் செய்து இரவு தனியாக தோட்டத்திற்கு வரச்சொல் என தினேஷ்குமார் கூறியுள்ளார் காதலியும் போனில் ஆசையாக பேசி தோட்டத்திற்கு அழைக்க அதனை நம்பி கார்த்திக் தோட்டத்திற்கு இரவில் தனியாக சென்றுள்ளார் நீண்ட நேரமாக எக்ஸ் காதலி வரவில்லை என கார்த்திக் அங்கிருந்த கொட்டகையில் அசந்து தூங்கி உள்ளார். அப்போது திடீரென்று வந்த தினேஷ் குமார் கார்த்தியை இரும்பு ராடு அல்ல அடித்து கொலை செய்துள்ளார் மேலும் தடையத்தை மறைக்க உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் அதற்கு முன் காவலுக்கு நின்று கொண்டிருந்த நாயையும் இரும்பு ராடால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த எக்ஸ் காதலே புவனேஸ்வரியையும் போலீசார் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்ற..