சோழன்: சோழநாடு காவிரி நதியின் வளத்தால் பெருமை வாய்ந்தது. இந்த நாட்டிற்கு தலைநகராக விளங்கியது திருவாரூர். திருமகள் வழிபட்ட ஊர் சுந்தர்ருக்காக இறைவன் பறவை இடம் தூது சென்று நீதியை உடைய தளம். இவ்வூரை காலத்தில் மனுநீதி சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் செழிப்புடனும் வாழ்ந்து வந்தனர்.
நெறி தவறாத நீதிமான்!! மனுநீதி சோழ
மண்ணுக்கு திருவாரூர் பெருமாள் அருளால் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மனுநீதி சோழன் மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் நாடெங்கும் கோலகலமாக திருவிழா எழுப்பித்தான். பெருமான் அருளால் பிறந்த குழந்தைக்கு வீதி விடங்கன் என்று பெயரிட்டான். குழந்தை வளர்ந்தது வீதி விடாமல் கலைகளை கற்று அரசர் கூறிய பன்மையும் பெற்று விளங்கினான்.
ஒரு நாள் வீதி விடாமல் தன் சேனைகள் போல மங்களம் முழங்க தேரேறி வீதி வலியே உலா வந்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர். மேலும் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித நிகழ்ச்சி நடந்தது.
” ஓம் அகர உயிராய் அமர்ந்தாய் போற்றி “
எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு பசுவின் கன்று எவரும் அறியாத பொழுது ஆடிக்கொண்டு வந்து தேர்க்காலில் சிக்கி தன் உயிரை நீர்த்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் எல்லோரும் அச்சம் அடைந்தனர். இந்தச் செயலால் என்ன விளையுமோ என்று அனைவரும் அஞ்சினர். அங்கே ஓடி வந்த தாய் பசு கன்றைக்கண்டு கதறி அழுதது. கன்று இறந்ததைக் கண்ட வீதிவிடங்கன் கீழே இறங்கி கண் கலங்கினார் .தந்தையின் பெருமைக்கு இழுக்கும் உண்டாக்கி விட்டேனே என்று கதறி புலம்பினான்.
பின்பு தாய் பசு தன் குழந்தை இறந்ததை எண்ணி அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை அடித்து ஒழிக்க செய்தது. மேலும் மனுநீதிச் சோழன் அங்கு ஓடிவந்தான். பசு கண்ணீர் பெருக்கல் கலங்கி இருப்பதைக் கண்டான் பசுவை கண்டு அதன் முகத்தை உணர்ந்து பலமுறை பெருமூச்செறிந்தான். மேலும் அதனை கண்ட அமைச்சர்கள் திகைத்தனர். பெருமானை கலங்க வேண்டாம் நிகழ்ந்தது விதியின் விளைவே தக்க பரிகாரம் செய்வது போதுமானது. நான் செய்யும்பரிகாரத்தினால் தாய் பசுவின் துயர் நீங்குமா தாய் பசு போல் நானும் என் மகனை இழந்து துன்பமடைதல் தான் முறை என்று முடிவு செய்தான்.
மனுநீதி சோழன் என் மகனை அந்த கன்று இறந்த அதே இடத்தில் கிடைத்து அந்த தேரை செலுத்துங்கள் என்று மன்னர் ஆணையிட்டார். அவரது கட்டளையை ஏற்கவும் முடியாமல் செயல்படுத்தவும் முடியாமல் அந்த அமைச்சர் தன் உயிரை நீத்தார். மேலும் மனுநீதிச் சோழனே தேரை செலுத்தி தன் மகன் மீது ஏற்றி வீதிவிடங்கன் உயிரை பிரித்தார். இந்த மன்னனின் நேர்மையான தீர்ப்புக்கு தன்னுடைய காட்சியை வெளிப்படுத்திய வீதிவிடங்க பெருமாள் வானில் காட்சியளித்தார். மன்னன் முறை தவறாது நாடாண்டதால் இறைவனும் அவனுக்கு துணை நிற்பான் என்பதற்குச் சாட்சியாக இறந்த மகனும் கன்றும் உயிர் பெற்றனர். அதுமட்டுமல்லாமல் உண்மையான இயல்பான மனநிலையில் வாழ்வோரை இறைவன் கைவிட மாட்டான். நேர்மையான வழியில் நடப்போம் சீர்மையுற வாழ்வும்…