உத்ரபிரதேஷ் : இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் டிரஸ் நோக்கி வர்த்தக கப்பல் அதிகாரியான சவுரத் ராஜ் குத்தி என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இரு வீட்டார் எதிர்ப்பால் ஈரோட்டில் வசித்து வந்தனர் பணி நிமித்தமாக மாத கணக்கில் கப்பலிலேயே இருந்த நிலையில் அவரது மனைவி முஸ்கானுக்கு ஷகில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் மனைவி முஸ்கானின் பிறந்த நாளுக்காக இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சௌரப் லண்டனில் இருந்து மீரட் வந்துள்ளார்.
ஆனால் முஸ்க்கானுக்கு அது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கணவர் சௌரப்பை தீர்த்துக்கட்ட ஆண் நண்பர் ஷட்டிலுடன் சேர்ந்து முஸ்கான் திட்டமிட்டதாக தெரிகிறது. சௌரப்புக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை மயக்கமடைய வைத்து 15 துண்டுகளாக வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.
உடல் துண்டுகளை பெரிய ட்ரம்மில் போட்டு மூடி சிமெண்ட் மூலம் பூசியதாக கூறப்படுகிறது பின்னர் ஆண் நண்பர் சைக்கிள் உடன் முஸ்கான் மணாலிக்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் காவல்துறையினர் சோதனை இட்டபோது இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை எடுத்து சௌரப்பின் மனைவி முஸ்க்கானும் அவரது ஆண் நண்பர் ஷாகிலும் கைது செய்யப்பட்டனர்.