இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டி நடைபெற்ற முடிந்துள்ளது மீதும் நான்கு போட்டியில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணி பேட்டிங்கை பொறுத்த வரை நன்றாக செய்தாலும் பௌலிங் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை தழுவியது. இதுகுறித்து பல விமர்சகர்களும் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணியின் மீதும் இந்தியனின் தலைமை பேச்சாளர் கம்பீர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இதுகுறித்து இங்கிலாந்து அணி வீரர் மைக்கேல் கிளார்க் நேரடியாக கம்பியை சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் குல்லிப்பியாதோம் இந்திய அணியின் ஒரு மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு சுழற் பந்துவீச்சாளரும் ஆவார். அஸ்வின் ஜடேஜாவிற்கு பிறகு அடுத்த இடத்தில் சிறந்த பவுலராக குல்ஜிப்பியாத பார்க்கப்படுகிறார் ஆனால் பல போட்டிகளில் அவர் வெளியே அமர்ந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்திய அணி பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து பந்துவீச்சாளர்களின் தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறது அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனின் இடமளிக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பும் நிலையில் மைக்கேல் கிளார்க் தற்போது அதற்கு ஆதரவாக பேசியுள்ளார்.