முதல் வழி : உடற்பயிற்சி மற்றும் கிரீன் டீ
இரண்டாவது வழி: கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுதல் அல்லது மாற்று வழி மூன்றாவது வழி:
சரியான அளவு உணவும் தயிர்
முதல் வழி :
உடற்பயிற்சிகள் செய்வதால் பலருக்கு விருப்பமே இல்லை இத்துடன் நேரமும் வீண் என்பார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் மூன்று வேளை கிரீன் டீ தேநீர் அருந்தி வருவதால் உடலில் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி அடையாமல் தடுக்கிறது கொழுப்பு திசுக்களை வளர்க்கும் சில வேதிப்பொருட்களை கிரீன் டீ உற்பத்தியாகாமல் தடுக்கிறது இதனால் எளிதில் கொழுப்பு குறைந்து விடுகிறது சில தினங்களில் இவர்களின் எடை இதனால் அதிகரிக்கும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் இதன் பிறகு இவர்களுக்கு தினமும் மூன்று வேளை ஒரு கோப்பை விகிதம் கிரீன் டீ அருந்த தரப்படுகிறது கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பதற்கு நல்ல மாற்றாக மூன்று வேளை கிரீன் டீ அருளி உடல் எடையை குறைக்கலாம் இதனால் எதை நோயும் பக்கவாதமும் தடுக்கலாம் கருப்பு தேநீர் கூட அருந்தலாம். இதனால் உடல் எடை குறையும்.
இரண்டாவது வழி :
கொழுப்பு நிறைந்த உணவுகளை மஞ்சள் தூள் சேர்த்தால் போதும் மஞ்சள் தூள் உள்ள தாவர ரசாயன உயிர் கூறு கொழுப்பு திசுகளின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது எலிகளிலும் மனிதலிலும் உள்ள செல்கள் கொழுப்பு திசுக்கள் வளர்ச்சி பெறாமல் தடுக்க இந்த கூட்டுப் பொருட்கள் பயன்படுகிறது கொழுப்பு உணவுகள் சாப்பிட்டாலும் இத்துடன் மஞ்சள் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறையும் இரவில் பால் அருந்திவிட்டு படுப்பவர்களுக்கு பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அருந்தலாம் இதனால் உடல் எடை குறையும்.
மூன்றாவது வழி :
நமக்கு மிகவும் தெரிந்த ஈஸியான வழி இரண்டு வேளை 100 முதல் 200 மில்லி லிட்டர் அளவுள்ள தயிர் சாப்பிட்டு வருவது தான் தயிரில் உப்பு சேர்க்க வேண்டாம் தயிரில் உள்ள கால்சியம் உப்பு கொழுப்பு எங்கே சேமிப்பாக இருந்தாலும் கரைத்து விடுகிறது உணவில் உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பை தயிர் கரைத்து விடும் குறைந்த அளவு சாதத்தில் தயிரை நன்கு சேர்த்து சாப்பிடலாம் தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கால்சியம் கிடைக்கும் அதே சமயம் கொழுப்பையும் குறைக்கும் அறிய உணவுகளும் எடை குறைத்து ஆரோக்கியமாக பாதுகாப்புடன் கிரீன் டீ இதய நோயை தடுக்கும் மஞ்சள் தூள் புற்று நோயை தடுக்கும் பால் எலும்புகளை மெலிவு நோயை முன்கூட்டியே தடுக்கும் தவிர்க்க முடியாமல் கொழுப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள மேற்கண்ட மூன்று வழிகளையும் பின்பற்றி உடலை ஒல்லியாக அழகாக ஆரோக்கியமாகவும் வைத்து நீண்ட நாள் வாழ்வது எளிய வழியாகும்