மேஷம் (Aries)
-
பணியியல் தாமதம் மற்றும் குழப்பம் ஏற்படலாம்.
-
உடல்நிலை குறைபாடு ஏற்படலாம்.
-
நிதானமாக செயல்படுவது அவசியம்.
-
பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.
-
விவேகமாக செயல்பட வேண்டும்.
மிதுனம் (Gemini)
-
பணியியல் தாமதம் ஏற்படலாம்.
-
குழப்பம் ஏற்படலாம்.
-
உடல்நிலை குறைபாடு ஏற்படலாம்.
கடகம் (Cancer)
-
சிந்தித்து செயல்படுவதால் வெற்றி கிடைக்கும்.
-
சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும்
சிம்மம் (Leo)
-
உடலில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
-
நண்பர்களுடன் வெளியே செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
-
பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
கன்னி (Virgo)
-
எதிர்பார்த்த தகவல் வரும்.
-
வருமானம் அதிகரிக்கும்.
-
மன நிம்மதி உண்டாகும்.
-
துணிச்சலாக செயல்படுவது நல்லது.
துலாம் (Libra)
-
நிதானமாக யோசித்து செயல்படுவதால் வெற்றி கிடைக்கும்.
-
தொலை தூர பயணத்தால் அமைதி உண்டாகும்
விருச்சிகம் (Scorpio)
-
முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
-
பழைய பிரச்சனை முடிவுக்கு வரும்.
-
இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும்.
தனுசு (Sagittarius)
-
அணுகுமுறையால் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.
-
வார்த்தைகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
-
தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்க்கவும்
மகரம் (Capricorn)
-
தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.
-
இழுபறியாக இருந்த விவகாரம் முடிவுக்கு வரும்.
-
உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கும்பம் (Aquarius)
-
இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.
-
மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
மீனம் (Pisces)
-
உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.
-
அலுவலகத்தில் கவனம் அவசியம்.
-
சிலருக்கு தேவதை இல்லாத பிரச்சனை



