தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதியை பார்க்கும் பொழுது ஏப்ரல் 10 ஆம் தேதி ஆனா இன்று எந்த அளவிலும் ஏற்ற இறக்கவில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சர்வதேச தங்கத்தின் விலை ஆனது தினசரி மாற்றம் பெறுகிறது. இன்று சர்வதேச தங்கத்தின் சந்தை விலை :-
✓ ஒரு அவுன்ஸ் – $ 3,122.65
✓ ஒரு கிராம் – $ 100.49
கோயம்புத்தூரில் இன்று ( ஏப்ரல் 10 ) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் பின்வருமாறு :-
தங்கம் :-
22 கேரட் தங்கம்
✓ 1 கிராம் – ₹ 8290
✓ 8 கிராம் – ₹ 66320
✓ 10 கிராம் – ₹ 82900
24 கேரட் தங்கம்
✓ 1 கிராம் – ₹ 9044
✓ 8 கிராம் – ₹ 72352
✓ 10 கிராம் – ₹ 90440
வெள்ளி :-
✓ 1 கிராம் – ₹ 102
✓ 1 கிலோ – ₹ 1,02,000
சமீப காலமாகவே வெள்ளியின் விலை ஆனது குறைய தொடங்கியுள்ளது. உதாரணத்திற்கு ஏப்ரல் ஒன்று 2025 அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஏப்ரல் 9 2025 இந்த எட்டு நாட்கள் வித்தியாசத்தில் 12 ஆயிரம் வரை வெள்ளியின் விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை ஆனது நேற்றைய விலை அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று எவ்வளவுக்கு விற்பனை செய்யப்பட்டதோ அதே விலையில் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மற்றும் அவற்றின் சந்தை நிலைமைகள் சர்வதேச விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவைகள் போன்ற முக்கிய காரணிகளால் மாறுபடக் கூடியவை. எனவே நகை வாங்குவதற்கு நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து சமீபத்திய விலைகளை உறுதி செய்வது அவசியமான ஒன்று.