🐏 மேஷம் (Aries)
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். பயணங்கள் சாதகமான பலன்களை தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
🐂 ரிஷபம் (Taurus)
சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும்.
👯 மிதுனம் (Gemini)
தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
🦀 கடகம் (Cancer)
சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும்.
🦁 சிம்மம் (Leo)
உடலில் சில சிக்கல்கள் ஏற்படும். நண்பர்களுடன் வெளியே செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
🌾 கன்னி (Virgo)
எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் துணிச்சலாக செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்சனைகளுக்கு முன்நின்று தீர்வு காண்பீர்.
⚖️ துலாம் (Libra)
எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் வெற்றிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு தொலை தூர பயணத்தால் அமைதி உண்டாகும். வெற்றி காணும் நாள்.
🦂 விருச்சிகம் (Scorpio)
உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்சனை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும்.
🏹 தனுசு (Sagittarius)
உங்கள் அணுகுமுறையால் நீங்கள் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். முடிந்த அளவு வார்த்தைகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்க்கவும்
🐐 மகரம் (Capricorn)
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும்.
🏺 கும்பம் (Aquarius)
இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
🐟 மீனம் (Pisces)
உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அலுவலகத்தில் கவனம் அவசியம். சிலருக்கு தேவதை இல்லாத பிரச்சனை தோன்றும். அமைதி காப்பது நல்லது.
குறிப்பு: இவை பொதுவான ராசி பலன்கள் மட்டுமே. உங்கள் ஜாதகத்தின் தனிப்பட்ட பலன்களை அறிய, ஒரு அனுபவமிக்க ஜோதிடரை அணுகவும்.