tvk: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த 2 ம ஆண்டு துவக்க விழாவில் அடுத்து நடக்க உள்ள அது வந்து ஜனநாயக முறைப்படி நாம செய்வதற்கு தான் 2026 தேர்தல்ல நம்ம சந்திக்க போறோம் அந்த தேர்தலை சந்திக்க ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பூத் லெவல் ஏஜெண்ட்ஸ் பி எல் ஏ அப்படின்னு சொல்லுவாங்க அது ரொம்ப ரொம்ப முக்கியம் ஏன்னா நீங்க பார்த்தீங்கன்னா தமிழ்நாட்டுல அந்த பெரிய பெரிய கட்சிகளுக்கு தான் அந்த பி எல் ஏ எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குன்னு சொல்லுவாங்க.
அது எல்லாத்துக்குமே பூத் ஏஜென்ட் நம்முடைய கட்சி தோழர்கள் தான் நியமிக்க போறோம் கூடிய சீக்கிரம் பூத் கமிட்டி மாநாடு என்று ஒன்று நடத்த போறோம் அன்னைக்கு தெரியும் தமிழக வெற்றிக்கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைச்சதில்ல. அன்னைக்கு தெரியும் தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் முதல் சக்தியா முதன்மை சக்தியா பவர்ஃபுல்லா இருக்குதுன்னு அன்னைக்கு நிரூபணமாகும்.
என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து நடபோகும் மாநாடு குறித்து அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். மேலும் சில முக்கிய அறிவிப்புகளை இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் தலைவர் விஜய் கூறியுள்ளார்.