பாஜக கூட்டணியில் விசிக??திருமாவளவனை விமர்சித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!!புதுச்சேரி: விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எல்.முருகன் பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுகால சாதனையை புத்தக வடிவில் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் கடந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
செய்தியாளர்கள் ராகுல் காந்தி பாஜகவை பற்றி விமர்சி இதை பற்றி கேள்வி எழுப்பினர். அதில் ராகுல் காந்தி மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்று விமர்சித்துள்ளார் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்களின் அதற்கு பதில் அழித்த எல் முருகன் ராகுல் காந்தி தூக்க நிலையில் இருந்து எழுந்து நாட்டில் வளர்ச்சியை பார்க்க வேண்டும் காங்கிரஸ் ஆட்சியில் மக்களை படும் பாதாளத்தில் தில் தள்ளியதும் ஊழலால் ஊரிப்போன ஆட்சி தான் காங்கிரஸ் ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும் இப்போதைய பாஜக மோடி தலைமையிலானஆட்சி ஊழலற்ற நேர்மையான ஆட்சியாகும். இன்னும் 15 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் இந்தியாவில் நடைபெறும் என்று கூறியுள்ளார் மற்றும் தமிழகத்தில் 2006 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் கூறினார். மேலும் திருமாவளவனை பற்றி பேசிய போது அவர் டிஎம்கே கூட்டணியில் இருப்பது சந்தேகம் அவர் அங்கே இருக்கலாமா இல்லை வேறு கட்சிக்கு தாவலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். மேலும் திருமாவளவன் வேறு கட்சியுடன் இல்லை டி எம் கேவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பார் என்று பார்ப்போம் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
மேலும் திருமாவளவன் திமுக செம்பு என்றும் அறிவாலயா அடிமை என்றும் விமர்சித்துள்ளார். அவருடைய அரசியல் கோட்பாடு அவருடைய சித்தாந்தம் அனைத்தும் தூக்கி எறிந்து விட்டு தான் திமுகவுடன் கூட்டணி உள்ளார் என்று விமர்சித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்குமா அல்லது அதிமுக இடையான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்