யுகாதியை முன்னிட்டு மேட்டூர் மற்றும் மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதினா!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்காக மக்கள் திரண்டனார். பல்வேறு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. இருப்பினும் அதிக மக்கள் வந்திருந்துந்தால் பேருந்துகளில் மக்கள் நின்றப்படியே பயணம் செய்கிறார்கள். அம்மாவாசை மற்றும் சூரிய கிரகணம் முடிந்ததும் மாதேஷ்வரணை வழிபடுவார்கள்.
நாளை பெரிய தேர் இழுக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டம் மாற்றும் மாநிலத்தில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு மக்கள் வருன்கின்றனர். இதானல் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் வழி செல்லும் பேருந்து கூட்ட நெரிசலுடன் செல்கிறார்கள். பல மணி நேரம் காத்திருந்து பேருந்தில் செல்கிறன்றனர். கோவிலில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பேருந்து பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஏனெனில் இன்று இரவு 8 மணி அளவில் தங்கச் தேர் இழுக்கப்படும் நாளை எட்டு மணியளவில் பெரிய தேர் இழுக்கப்படும்.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பல்வேறு வகையான சிறிய தேர் இழுக்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூரில் இருந்து பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்காக பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பல மணி நேரம் காத்துக்கொண்டிருந்த பொழுதும் பேருந்து அடிக்கடி வந்த பொழுதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.