உக்ரைன்; எங்களின் தலையீடு இல்லாமல் அமெரிக்காவும் ரஷ்யாவும் போடும் அமைதி பேச்சு வார்த்தைக்கு உக்கரன் ஏற்காது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் தொடக்க நிலையில் இருந்து ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பேசி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் அதிபருக்கு பதிலாக நான் இருந்திருந்தால் இந்த போரை முற்றிலுமாக தவிர்த்து இருப்பேன்.
பிறகு தொலைபேசியில் உரையாடிய ராஜ்ய அதிபரும் அமெரிக்கா அதிபர் ஓரை உடனடியாக நிறுத்துவதற்கு அமைதிய ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளதைப் பற்றி பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள டோனால்ட் ட்ரம்ப் அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா ஒத்துக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ஜெர்மனியில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் செய்தியாளர்களின் சந்தித்த உக்கிரன் அதிபர் எங்கள் நாடு சுதந்திரமான நாடு எங்கள் தலையீடு இல்லாமல் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் செவி சாய்க்காது.
ரஷ்யா அதிபர் நினைத்த மாதிரி போரின் முடிவுகள் எட்டப்படாத நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு புடின் விரும்புகிறார். இதற்கு மாறாக அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து புதிதாக ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். ரஷ்ய அதிபர் அமெரிக்கா அதிபரை சந்திக்கும் முன்னரே நான் ட்ரம்பை சந்திக்க வேண்டும். குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உக்கிரன் போர் நடந்து வருகிறது…. மேலாக வேண்டும்





