நவீன காலங்களில் ஸ்மார்ட் போன் கையில் வைத்திருப்பதை விட அதிவேக இன்டர்நெட் உரிய சிக்னல் மூலம் நெட் யூஸ் செய்யும் மக்கள் விகிதம் பல கோடியாக உருவெடுத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இண்டர்நெட் பேக்கேஜ் ஆஃபர்டபுள் பிரைஸ் மற்றும் அதிவேக யூசேஜ் குறித்து தொடர்ந்து அப்டேட் ஆக இருந்து வருகின்றனர். சமீப காலமாகவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ அதிகமாக ப்ரிஃபரன்ஸ் செய்து வருகின்றனர். ஏனென்றால், அதன் ஸ்பீடு மற்றும் பிரைஸ். ஆனால் சில காலங்களுக்கு முன்னால் இவற்றின் விலை விகிதங்களும் கூடி இருந்தது.
வேறு வழியின்றி, நெட் யூஸ் ஏஜ் இன்றி இருக்க முடியாது என்ற காரணத்திற்காக பலரும் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். VI மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றை நாடாததற்கு காரணம் அதன் இன்டர்நெட் கேபாஸிட்டி, ஸ்பீடு குறைவாக உள்ளது என்ற ஒன்று. இந்நிலையில்தான், VI தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து முன் வைத்துள்ளது. VI யின் 5G சேவையை வெற்றிகரமாக பெரும் சிட்டிகளில் நிகழ்த்தியுள்ளது. மும்பையில் இதை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி, அங்கு வசிக்கும் மக்கள் அதை வெற்றிகரமாக உபயோகித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பெங்களூரு, டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் லாஞ்ச் செய்ய அடுத்து திட்டமிடப்படட்டுள்ளது. இது அனைத்து இடத்திலும் செயல்பட தொடங்கினால் இதன் ஆஃபர்டபுள் பிரைஸ் காக பெரும்பாலான மக்கள் இதை ஜூஸ் செய்ய பெரும் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.