ஹம்மிங் பறவை (Hummingbird) என்பது சிறிய அளவிலான, அழகான மற்றும் வண்ணமயமான பறவையாகும்.
ஹம்மிங் பறவை பற்றிய சில முக்கியத் தகவல்கள்:
ஹம்மிங் பறவை (Hummingbird)
உலகில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் (பெரும்பாலும் தென் மற்றும் மத்திய அமெரிக்கா). ஹம்மிங் பறவை வாழ்கிறது
அளவு: சுமார் 7.5 செ.மீ முதல் 13 செ.மீ வரை.
எடை: 2 முதல் 20 கிராம் வரை இருக்கும்
இவை உலகிலேயே ஒரே பறவைகள் ஆகும், பின்புறம் (பின்திசை) பறக்க வல்லவை.
இதன் இறக்கைகள் வினாடிக்கு 50 முறை வரை அசையுமாம்.
ஹம்மிங் பறவை மகரந்த சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது.
இதனால் பறக்கும் போது “ஹம்” என்று ஒரு ஒலி எழும் — அதுவே “ஹம்மிங்” என்ற பெயருக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
இவை மெட்டுப் பூக்களில் இருந்து தேன் குடிப்பதில் வல்லமை வாய்ந்தது.
ஹம்மிங் பறவை உண்ணக்கூடிய உணவு வகைகள்.
பூக்களிலிருந்து தேன்.
சிறிய புழுக்கள், கொசுக்கள் போன்ற சிறு உயிரினங்களையும் உண்கின்றன.
ஹம்மிங் பறவைகள் வண்ணமயமான பறவைகள்; குறிப்பாக ஆண் பறவைகள் அதிக வண்ணங்களுடன் காணப்படும்.
ஒவ்வொரு நிமிடமும் 250 முறை வரை இதயத் துடிப்பு ஏற்படுகிறது
ஹம்மிங் பறவை பின்னோக்கி பறக்கக்கூடிய பறவையாகும்.
இவ்வளவு சிறப்பு அம்சம் கொண்ட ஹம்மிங் பறவையை பெருமளவில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.