கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் கேஎல் ராகுல் செய்த செயல் ரசிகரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தின் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் நியூஸ்லாந்த அணி பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்து. பெரிய இலக்கை நிர்ணயம் செய்தது.
இந்திய அணிக்கு இந்த இலக்கு மிகப்பெரியது இல்லை என்றாலும் நியூசிலாந்தின் பவுலர்கள் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தனர் இருப்பிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின் கே எல் ராகுல் செய்த செயல் ரசிகரை நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான அர இறுதிப் போட்டியில் கேஎல் ராகுல் 6 அடித்து ஆட்டத்தை வெற்றிபெறச் செய்தார்.
ஓட்டி முடிந்த பின் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் கே எல் ராகுலை கட்டிப்பிடித்து கொண்டாடினார். அதை கேல் ராகுலும் எந்த ஒரு அதிர்ச்சி மடையாமல் நிதானமாக ஒரு சக வீரருடன் வெற்றியை எப்படி பகிர்ந்து கொள்வாரோ அதுபோல ரசிகருடன் சகஜமாக அந்த வெற்றியை கட்டிப்பிடித்து கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி பாராட்டுக்குள்ளனர். தற்போது நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு பின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற கேஎல் ராகுல் மைதானத்தில் இருந்து கே எல் ராகுல் என குரல் எழுப்பிய சிறுவனிடம் தனது கையுறைகளை அழித்து அந்த ரசிகரை நெகிழ்ச்சி அடைய செய்தார் கே.எல். ராகுல். இதனை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.