வரப்போகும் கோடை காலங்களில் நம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நமது உடலை கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பருத்தி போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் நல்லது. பருத்தியால் ஆன ஆடைகளை போன்று வெளிர் நிறங்களில் ஆடைகளை பயன்படுத்துவதும் நல்லது. வெயிலில் அதிக அளவு வியர்வை வியர்பதால் பருத்தி ஆடைகள் வியர்வையை எளிதில் தன்மை உடையது. இதனால் வியர்வை உறிஞ்சப்பட்டுகிறது வெயிலில் பருத்தி ஆடை ஒரு சிறந்த ஆடையாகும்.
வெயிலில் வெளிர் நிற ஆடைகள் பயன்படுத்துவதால் சூரிய ஒளி கதிர்களை பிரதிபலிக்கின்றது. வெளிர் நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சுகிறது அதைப் போன்று வெயில் காலங்களில் இறுக்கமான ஆடைகளை அணிவது தவிர்ப்பது மிகவும் நல்லது.
உடலுக்குள்ளேயே அதிக அளவு வெப்பம் காணப்படும்.
அதைப்போன்று வெயில் காலங்களில் நீண்ட கைகள் உடைய ஆடைகளை அணிவதால் சூரிய ஒளி கதிர்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். வெயில் காலங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள லேசான மற்றும் சுவாசிக்கக்கூடிய ஆடை அணிவது மிகவும் நல்லது.
இதில் சிறந்த ஆடைகளாக கருதப்படுவது பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள் உள்ளன. வெப்பமான காலநிலையில் உங்களுக்கு சிறந்த ஒரு நல்ல நண்பராக பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள் உதவும்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தொப்பி,சன் கிளாஸ் துப்பட்டா மற்றும் லேசான துணி பயன்படுத்த வேண்டும் வெயில் காலங்களில் மிருதுவான இலகுவான ஆடைகளை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்திலிருந்து நீங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம். கோடையில் வெப்பத்தின் காரணமாக அதிக சூரிய ஒளி கதிர்கள் உடல் மீது பட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகையால் பருத்தி மற்றும் கைத்தறிவு போன்ற லேசான ஆடைகளை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்.