பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்திய தாக்குதல் நடத்தி அளித்ததை தொடர்ந்து வாசித்தால் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசின வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டுள்ள இந்தியா பாகிஸ்தான் இரண்டாம் நாளாக தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது எஸ் 400 சுதர்சன் சக்ரா என்ற பாங்காக்குதல் தடுப்பு அமைப்பின் மூலம் நடுவானிலேயே பாகிஸ்தானில் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட அந்த வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அளிக்கும் வல்லமை கொண்டதாகும் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் தொலைவில் வானில் உள்ள இலக்கை கண்டறிந்து அவை அழைக்கும் திறன் கொண்டது குறைந்தபட்சமாக 25 கிலோ மீட்டர் தொலைவில் வரும் இலக்கை கூட வாமின் வைத்து தாக்கிய அளிக்கும் என கூறப்படுகிறது வான் பரப்பில் சுமார் 600 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிர் ஏவுகணைகள் விமானங்களை கூட எந்த ஏவுகணை அமைப்பில் பொருத்தப்பட்டு இருக்கும் ரேடாரால் கண்டுபிடித்துவிட முடியும்.
இதன் உதவியுடன் அடுத்தடுத்து 384 ஏவுகணைகளை வானில் இடைமறித்து அழிக்க முடியும் மேலும் ஏவுகணைகளை 10 வினாடிகளிலேயே அழித்துவிடும் திறன் படைத்தது எஸ் 400 பாண்ட் தாக்குதல் தடுப்பு அமைப்பு இந்தியாவிடம் மூன்று எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு உள்ள நிலையில் மேலும் இரண்டு எஸ் 400 அமைப்பு ரஷ்யாவிடமிருந்து இந்தியாவிற்கு வர உள்ளன. பாகிஸ்தானின் ஏவுகணைகளால் இந்தியாவில் ஒரு இலக்கை கூட தாக்க முடியாமல் போக எஸ் 400 தான் காரணமாக அமைந்துள்ளது.





