சமையல் எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் தருணத்தில் இந்த நிலையில் உணவு விடுதி தேநீர் கடை போன்றவற்றில் பயன்படுத்தும் பாமாயில் எண்ணெய் வீடுகளில் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இன்றளவில் பலருக்கும் உள்ளது பாமாயிலை அன்றாடம் சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம். மற்ற தாவர எண்ணெய்களைப் போலவே பாமாயிலிலும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இல்லை
பாமாயில் எண்ணெயில் வைட்டமின்கள் ஈ சத்துக்கள் இயற்கையில் உள்ளது இத்துடன் பெரோஸ் மற்றும் டோக்கோ என்ற ஆன்ட்டி ஆக்சிஸிடன்களும் உள்ளன பாமாயில் எண்ணெயில் 44 சதவீதம் 5% அமிலமும் உள்ளது இதனால் உடல் சீராக இருக்கவும் பயன்படுகிறது பாமாயில் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதை கட்டுப்படுத்துகிறது.
ஆலிவ் எண்ணெய் கடலை எண்ணெய் ஆகியவற்றையுடன் ஒப்பிடும்போது பாமாயில் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில்லை எனவே பாமாயிலை பயன்படுத்தலாம் பனங் கொட்டை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் லாரிக் மற்றும் மிரிஸ்டிக் அமிலத்தின் சேர்க்கைக்கு பதிலாக பாமாயில் அல்லது பாமோலின் பார்மேட்டிக் அமிலத்தை பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் குறைகிறது நல்லெண்ணெய் கடலெண்ணெய் சிறந்த எண்ணையாகும் ஆலிவ் ஆயில் எண்ணெய்க்கு இணையான உயர்தர சத்துக்களை பாமாயில் கொண்டுள்ளது ஆலிவ் ஆயில் நல்லெண்ணெய் விலை அதிகம் விலைவாசி உயர்வதால் பாமாயில் அல்லது தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் போன்றவற்றிற்கு மாறுவது நல்லது அவரவர்களின் வசதியை பொறுத்து நல்லெண்ணையை பயன்படுத்துவார்கள் நீங்கள் எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் நாள் ஒன்றுக்கு 15 மில்லி என்னைக்கு மேல் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் மருந்தாக செயல்படுகிறது தேங்காய் எண்ணையில் 60% கொழுப்பு சத்து இருப்பது உண்மை தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் நீங்கள் பாமாயிலை குறைந்த அளவு உணவில் பயன்படுத்தலாம் இதனால் பாதிப்பு அதிக அளவில் வரப்போவதில்லை மற்ற எண்ணெயை போலவே சரியான அளவு நீங்கள் பயன்படுத்த வேண்டும். எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும் ஒரு நாளைக்கு 15 மில்லி அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதனால் உடல் ஆரோக்கியம் பெறும் உங்களின் கொலஸ்ட்ரால் குறையும். இதனால் உடல் ஆரோக்கியமாக காணப்படும்.