திமுக  அனைத்து கட்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யார் யார்?? எதிர்ப்பவர்கள் யார்??

Who attended the DMK all-party conference

POLITICS: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டி இருக்கிறார் தலைமையிலான தமிழகத்தில் இருக்கக்கூடிய 63 கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில 58 கட்சிகள் பங்கேற்பதற்கான சம்மதம் அதற்கான அழைப்பாளையும் முதலமைச்சர் அனுப்பப்பட்டிருக்கிறது 5 கட்சிகள் இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான அவருடைய எதிர்ப்பை பதிவு செய்து கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

மேலும் வந்தவர்கள் பாமக கட்சியினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் இருக்கிறார் மக்கள் நீதி மையத்தினுடைய தலைவர் கமல்ஹாசன் வந்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச்செயலாளர், திமுகவுடைய கூட்டணி கட்சிகள் வந்திருக்கிறார்கள் அதிமுகவை பொறுத்தவரைக்கும் அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்திருக்கிறார் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரதிநிதிகளுக்கும் இங்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது சற்றுமுன் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் முதலில் இரண்டு நிமிடங்கள் முதலமைச்சர் மீதான கருத்துக்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் எங்கு பதிவு செய்யலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

முழுவதுமாக இருக்கக்கூடிய நிலைப்பாடு இருக்கிறது இதில் தென் மாநிலங்கள் குறிப்பாக குடும்ப கட்டுப்பாடு அமல்படுத்திருக்கின்ற தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுடைய பிரதிநிதித்துவத்தை மத்திய அரசினுடைய அந்த அழுத்தத்தை கொடுக்க முடியாத அளவிற்கு மாறிவிடும் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற வகையில் தான் தமிழக அரசின் உடைய நிலைப்பாடு இருக்கிறது அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

ஒரு சில கட்சிகள் மட்டுமே அவர்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சில கட்சிகள் அங்கு வரவில்லை தங்களுடைய கருத்து இதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கிறது ஒவ்வொருவரும் இந்த தொகுதி வரிசையில் அமைப்பை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு உடைய நிலைப்பாடு என்னவென்றால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாட்டினுடைய பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு சென்று அங்கே குறையும் அவர்களுடைய குரல் கொடுக்கக்கூடிய அந்த சூழல் கூட நசுக்கப்படும் என்கின்ற வகையில் தான் தமிழக அரசின் நிலைப்பாடு இருக்கிறது.

மேலும் வள மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்கள் தொகை என்பது அதிக அளவில் இருப்பதன் காரணமாக அங்கு அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் தான் எடுக்கப்படுவார்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில் தான் தற்போது தனி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக வும் நேரடியாக குடியரசுத் தலைவர்களுக்கு அவர்களுக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram