வாஷிங்டன்:எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியது உக்கிரன் தான் என கூறியுள்ளார். உலகின் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலன் மாஸ்க் சென்ற வருடம் ட்விட்டர் என்ற சமூக வலைதள செயலியை வாங்கினார். பின்பு அதற்கு எக்ஸ் என்று பெயர் சூட்டினார். பின்பு ட்விட்டர் அக்கவுண்டில் ப்ளூ டிக்க்கு மட்டும் அமௌன்ட் பே பண்ணும் வசதியை அறிமுகப்படுத்தினார். பணம் கட்டினால் மட்டுமே blue இருக்கும் என்றும் twiter தளத்தையே தலைகீழாக மாற்றினார். இதநை அடுத்து நேற்று மூன்று மணி அளவில் எக்ஸ் சமூக வலைதளம் உலக அளவில் முடங்கியது.
சுமார் இரண்டு மணி நேர முடக்கத்திற்கு பின் தளத்தை பழையபடி செயல்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.. இது சைபர் கிரைம் தாக்குதல் என்று தெரியவந்துள்ளது மேலும் இந்த சைபர் கிராம் தாக்குதலுக்கு பின்னணியில் உக்ரைன் சைபர் கிரைம் தான் இருக்கும் என்று எலன் மாஸ்க் கூறியுள்ளார். இதற்குக் காரணம் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் செய்து வந்த நிலையில் அவர்களுக்கு ராணுவ உதவிகள் அமெரிக்காவிலிருந்து நிறுத்தப்பட்டதன் காரணமாக எக்ஸ்த்தலத்தை உக்கிரன் சைபர் கிரைம் குற்றவாளிகள் என்னுடைய x தளத்தை முடக்கியுள்ளனர்.
ஏனென்றால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடக்கும் அரசியலில் நான் முக்கிய பொறுப்பில் இருப்பதன் காரணத்தினால் என்னுடைய எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் பொய் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் எக்ஸ் தலம் முடக்கப்பட்டதற்கு பிறை தான் காரணம் என்று எலான் மஸ்க் கூறியதால் உலக அளவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.