youtube நவீன காலங்களில் வீடியோ பதிவேற்றம் மூலம் நல்ல ஒரு வருமானத்தை வீட்டிலிருந்தே பெற முடியும். அதற்கென்று பிரத்தியேகமாக கன்டென்ட் காலேஜ் மற்றும் நடிப்பு திறமை அல்லது சமையல் போன்ற இதர திறமைகள், எடிட்டிங் ஆகியவை தெரிந்து இருந்தாலே போதும். youtube இல் நாமாகவே ஒரு சேனல் ஓபன் செய்து கன்டென்ட் ரீச்சிங் ஆவதைப் பொறுத்து வருமானம் வரத் தொடங்கும். ஆரம்பத்தில் இதில் வருமானம் வராது. இதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு குறைந்தது ஆயிரம் பாலோவர்ஸ், ஆண்டொன்றுக்கு 4000 முறை சேனலின் வீடியோ பொதுமக்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ரீல்ஸ் மூலம் மூன்று மாதங்களுக்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கொண்டிருக்க வேண்டும். இது இருந்தால் போதும். இதுவரை சம்பளம் வழங்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் இனிமேல் youtube பல கெடுபிடிகளை சேனல்களுக்கு போடப்பட்டுள்ளது. அதன்படி போட்ட வீடியோவை ஒத்து அடுத்த வீடியோ போடக்கூடாது. ஹேர்ஸ்டேக்கை மாற்றி ஒரே வீடியோவை வெவ்வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது. வீடியோவின் குவாலிட்டி நிச்சயமாக நல்லதாக இருக்க வேண்டும். அப்படி வீடியோ குவாலிட்டியாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோ மேல் குறிப்பிடப்பட்ட ஃபாலோவர்ஸை எட்டும் பட்சத்திலேயே இனிமேல் வருமானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் ஒரே நியூஸை பற்றி வெவ்வேறு விதமாக எடிட்டிங் செய்து ஒரே சேனலில் பதிவேற்றலாம். ஆனால் அந்த இரண்டு வீடியோக்களில் ஒன்றுக்கான பாலவர்ஸ் கணக்கை மட்டுமே youtube நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
